கீர்த்தி சுரேஷை விடாமல் துரத்தும் ஒல்லி இசையமைப்பாளர்...?

3 years ago 1080

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் தேசிய விருது வாங்கிய நடிகையர் திலகம் வரை பட்டையை கிளப்பி வருகிறார்.

அதேசமயம் சில கிசுகிசுக்களிலும் சிக்கி பின் பிரபல இசையமையாளர் அனிருத்துடனும் வதந்தியில் மாட்டிக்கொண்டார். 

சமீபத்தில் அனிரூத்தின் பிறந்த நாளின் போது பார்ட்டியில் சந்தித்து எடுத்த புகைப்படம் இணையத்தை அலறவிட்டது.


கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நீண்டகால நெருங்கிய நண்பர்கள் என்று கூறிய நிலையில், கீர்த்திக்கும் அனிருத்துக்கும் ஆரம்பித்தது இந்த வதந்தி பிரச்சனை. 

அதிலிருந்து தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகின்றன.

மேலும் இந்த விஷயத்தில் கடுகளவு கூட உண்மை இல்லை என்று அடித்துக் கூறுகிறது கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரம். இதற்கு மிக முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே வேறு யாரோ ஒருவரை காதலித்து வருவது தான் என்றும் சொல்லப்படுகிறது.

நெட்டிசன்கள், இந்த ஒரு போட்டோவை வைத்து கீர்த்தி- அனிருத் பற்றி பரப்பும் வதந்திகளுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...