குக்கு வித் கோமாளிக்கு புதிதாக வந்த பிரபலங்கள்! வெறித்தனமான சம்பவங்கள்!

3 years ago 208

குக்கு வித் கோமாளி சீசன் 2 தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்புடன் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. எந்த Episode ஐயும் விடாமல் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் தற்போது Celebration ரவுண்ட் தொடங்கி விட்டது. இதில் கோமாளிகள் தங்களுக்கு விருப்பமான போட்டியாளரை தேர்ந்தெடுக்கலாம்.

 இந்நிகழ்ச்சிக்கு கடந்த சீசன் போட்டியாளர்களான வனிதா உமா ரியாஸ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வந்துள்ளனர்.


https://twitter.com/vijaytelevision/status/1364840157501739009

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...