குடும்ப குத்துவிளக்காக மாறிய அஞ்சலி.. இப்பதான் கூடியிருக்கு.!

2 years ago 677

நடிகை அஞ்சலியின் ஹோம்லி லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார். 


சமீபத்தில் இவருடைய உடல் எடை கூடி பட வாய்ப்புகளை இழந்த நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...