குடும்பத்துடன் சந்தித்துக்கொண்ட சூர்யா மற்றும் அஜித்.. வைரல் புகைப்படம்

3 years ago 454

நடிகர்கள், அஜித் மற்றும் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள். இதில் நடிகர் அஜித் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் அஜித் இருவரும் தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக சந்தித்துக்கொண்ட நிகழ்வின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சூர்யா மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் வைரலாகி வருகிறது.








NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...