குட்டி தல உடன் அண்ணாத்த படம் பார்த்த ஷாலினி அஜித்! புகைப்படத்துடன் உள்ளே..

3 years ago 222

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் வெளியானது முதல் தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் அண்ணாத்த படம் குறித்து பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் தற்போது ஷாலினி அஜித் மற்றும் குட்டி தல ஆத்விக் இருவரும் அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்த்துள்ளனர்.

மேலும் அண்ணாத்த படத்தை தலைவா என கோஷமிட்டு ஷாலினி அஜித் கொண்டாடி பார்த்ததாக ரசிகர் ஒருவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...