குட்டை ஆடையில் ஆட்டம்! நடிகை சம்யுக்தா வெளியிட்ட வீடியோ!

4 years ago 467

முன்னணி நடிகைகளை மிஞ்சிய க்ளாமரை காட்டி படவாய்ப்பினை பெற்ற நடிகை சம்யுக்தா ஹெக்டே.

தமிழில் ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தில் சிறுவயது காதலியாக நடித்து அறிமுகமானார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதைதொடர்ந்து வாட்ச்மேன், பப்பி என்ற படங்களில் நடித்தார்.  இந்நிலையில் இணையத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபகாலமாக படுமோசமான சிக்ஸ்பேக் தெரியுமாறு வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்த நடிகை சம்யுக்தா, தற்போது அறையில் கம்பியை பிடித்தவாறு நடனம் ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...