குளித்து முடித்து, ஆடையில்லாமல் எழுந்து வந்த ராய் லட்சுமி.!

3 years ago 454

கற்க கசடற எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். இவர் அதனைத்தொடர்ந்து அரண்மனை, தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

லட்சுமிராய் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கின்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் இவர் படுகவர்ச்சியாக நடித்து இருப்பார். 

அந்த படம் தோல்வியை தழுவியது. பட வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்தி படங்களில் நடிக்க தனி கவனம் செலுத்தி வருகின்றார். அத்துடன் தனது உதட்டை அழகாக மாற்ற அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார். 

இந்த நிலையில், நடிகை ராய் லட்சுமி குளித்து முடித்து அப்படியே எழுந்தது போல பாத் ரோல் உடையுடன் நிறபதால் நெட்டிசன்கள் அதிர்ந்துள்ளனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...