குளியலறையில் சினேகா… அதிர்ந்து போன ரசிகர்கள்… வாய்ப்புக்காக இப்படியா?

2 years ago 423

விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகாமனவர் நடிகை சினேகா அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். 


திடீரென, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 


இந்நிலையில், சினேகா வாய்ப்பு தேடிய போது குளியலறையில் குளித்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...