கூல் டிரிங்ஸ் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !

2 years ago 304

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. 

இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் உடன் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானாலும் அது ரசிகர்களிடையே எப்போதும் வைரலாவது வழக்கம்.

அப்படி 1978-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூல் டிரிங்ஸ் விளம்பரம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று இருக்கிறது. 

https://www.instagram.com/p/Ch7CbmWDlVL/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...