கெளதமியின் மகளா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க..!

3 years ago 353

நடிகை கெளதமி, சந்தீப் பட்டியா என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாட்டால் தன் கணவரைப் பிரிந்தார். 

கெளதமி_சந்தீப் பாட்டியா தம்பதிக்கு சுபலெட்சுமி என்னும் மகள் உள்ளார். இதேபோல் தன் மனைவி சரிகாவைப் பிரிந்திருந்தார் கமல். 

இந்நிலையில் தான் கமல்ஹாசனும், கவுதமியும் திருமணம் செய்துகொள்ளாமல் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். 

பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார் கெளதமி. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.


இந்நிலையில் இப்போது கெளதமி பாஜகவில் இணைந்துவிட்டார். பாஜகவில் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் இருக்கும் கெளதமி, அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மார்பக புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த கெளதமி அதுதொடர்பான விழிப்புணர்வும் ஊட்டிவருகிறார். இப்போது நடிகை கெளதமியின் மகள் சுபலெட்சுமிக்கு 21 வயது ஆகிறது. 

இப்போது நச்சென ஹீரோயின் போலவே இருக்கும் சுபலெட்சுமி தனது தாய் கெளதமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...