கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்

3 years ago 659

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. 

இவர் தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் டிடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

 

ஆனால் தற்போது துளியும் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...