கொரோனாவில் மீண்ட கமல்,ரஜினி பட நடிகர் காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

4 years ago 308

மலையாள சினிமாயுலகில் பட படங்களில் நடித்தவர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி .இவர் தனது 73-வது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் கமலுடன் பம்மல்.கே.சம்மந்தம் படத்திலும் , ரஜினியுடன் சந்திரமுகி படத்திலும் நடித்திருந்தார் .

இந்த நிலையில் 98 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார் . சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...