கோடிக் கோடியாய் சம்பாதித்தும் ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா?

3 years ago 479

நடிகை ஹன்சிகா மோத்வானியின் அண்மைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மிகவும் எடையை குறைத்து பார்க்கவே பரிதாபமாக உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இவர் நடித்து வருகிறார்.

கோடிக் கோடியாய் சம்பாதித்தும் கொழுக் மொழுக் என்று இருந்த நடிகை ஹன்சிகா எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் இருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

அது மட்டும் இன்றி அவரை கவலையுடன் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...