சங்கீதாவா இது..? - நம்பவே முடியலையே..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

3 years ago 690

தமிழ் சினிமாவில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் கவர்ச்சி நடிகை,குணச்சித்திர நடிகை, துணை நடிகை போன்ற கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். 

இவர் கவர்ச்சி நடிகையாக உயிர் என்ற திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமடைந்தார். பின்பு பிரபல பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கிரிஷ்சும் சில படங்களில் நடித்துள்ளார். 



இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தபோது சங்கீதாவும் அந்த பட்டியலில் இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில், இவர் இளம் வயதில் பருவ மொட்டாக இருந்த இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகியுள்ளன.


கொழுக் மொழுக் என இருக்கும் அவரை பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து சங்கீதாவா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...