சந்தானத்தின் மகனா இவர், எப்படி இருக்கார் பார்த்தீர்களா?

3 years ago 590

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ்.

சந்தானத்தின் இந்த படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வசூல், ஓபனிங் கிடைத்துள்ளது.

ரசிகர்களை போல் நடிகர் சந்தானத்தின் மகன் பாரிஸ் ஜெயராஜ் படத்தை பார்க்க திரையரங்கம் வந்துள்ளார்.

அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் படம் எப்படி என்று கேட்க எல்லாம் சூப்பர் என கமெண்ட் கொடுத்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...