சந்தானத்தின் மனைவியை பார்த்திருக்கீங்களா.? வைரல் புகைப்படம்.!

3 years ago 669

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான நடிகர் சந்தானம் சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

தற்போது பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா , சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகரிலிருந்து ஹீரோவாக வளர்ந்து வந்துள்ள சந்தானமிற்கு உஷா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது நடிகர் சந்தானத்தின் மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சந்தானம் மனைவி , மகனுடன் நிற்கும் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் சந்தானத்தின் மனைவியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...