சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த குழந்தை இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! பாருங்க..!

3 years ago 576

குழந்தை நட்சத்திரமாக சந்திரமுகி படத்தில் நடித்த குழந்தையை நினைவில் இருக்கிறதா? கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன படம் தான் சந்திரமுகி. 

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன் தாரா என அதிகமான நட்சத்திரப் பட்டாளங்கள் இதில் நடித்து இருந்தனர். மலையாளத்தில் மெகா ஹிட்டான மணிசித்திரதாழின் ரீமேக் தான் சந்திரமுகி.

பொம்மி என்னும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகர்ஷிதா. இந்தக் குழந்தையின் சமீபத்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த குழந்தை இப்போது இளம்பெண் ஆகிவிட்டார். அம்மணிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அது தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...