சமந்தாவின் முதல் காதல் பிரேக் அப் ஆனாது இங்கு தானாம்.. கண்கலங்கிய சமந்தா

3 years ago 296

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்களையும், அவ்வப்போது  புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் சென்னை பல்லாவரம் மலையை குறிப்பிட்டு " முதல் காதல் இங்கு தான்.. இதயம் உடைந்தும் இங்கு தான்.. கண்ணீர் விட்டு அழுத்தும் இங்கு தான் " என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...