வரலட்சுமி சரத்குமார்
தமிழ் திரை உலகின் மிகவும் புகழ்பெற்ற முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் இவர் தமிழ் மொழியில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருக்கின்றது மேலும் முன்னணி நடிகர்களுடன் வரலட்சுமி இணைந்து நடித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் பல்வேறு படங்கள் நடித்திருந்தாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காண அவரது ரசிகர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
தற்போது வரலட்சுமி கடலோரத்தில் நீச்சல் உடையில் அமர்ந்திருப்பது போன்று சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.