சரத்குமாருடனான காதல்? 47 வயதாகியும் திருமணம் செய்யாத நக்மா!

3 years ago 742

90களில் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நக்மா. 

 நடிகை ஜோதிகாவின் அக்கா இவர். ஜோதிகா குடும்பம், குழந்தை குட்டி என்று செட்டிலாகி விட்டார் . ஆனால், நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அடம் பிடித்து வருகிறார். 
 

இவர் திருமணம் செய்துகொள்ளாமல் போனதற்கு காரணமாக இவருடைய காதல் தோல்வியை தான் பலரும் கூறுகிறார்கள். 
 

இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலியும் காதலித்தார்களாம். இடையில் இருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு காரணத்திற்காக நக்மாவுடன் இருந்த உறவை கங்குலி பிரேக்கப் செய்ய, பிறகு நக்மா சரத்குமாருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாராம். 

 ஆனால் சரத் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்ததால், நக்மா சரத்குமார் உறவு பெரும் சர்ச்சையாக வெடித்து பல சர்ச்சைகளை உருவாக்கியது. 

அதன் பிறகு இதுவரை நக்மா திருமணம் செய்து கொள்லாமலேயே தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது, நகமாவுக்கு 47 வயது ஆகின்றது. இவருடைய உண்மையான பெயர் நந்திதா அர்விந்த் மோரார்ஜி என்பதாகும்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...