சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை..

3 years ago 325

கடந்த பல ஆண்டுகளாக இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு படம் ஹிட்டாகினாலும் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க அவஷ்தை படும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த்.

சமீபத்தில், நடிகர் விக்ரம் மகனுடன் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார். தற்போது 34 ஆகிவிட்டதால் இனிமேலும் முன்னணி நடிகையாக வலம் வருவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் என்பதால் கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த எல்கேஜி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் ப்ரியா ஆனந்த்.

அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படமொன்றில் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த், சமீபத்தில் அவரின் வீட்டு பால்கனியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம் பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்று பதிவிட்டுருந்தார்.

இதைபார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பிரியா ஆனந்த் ஆடை அணிந்துள்ளாரா இல்லையா என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...