சர்வைவர் ஷோவுக்கு பின்னர் ரோபோ சங்கர் மகளின் இப்போதைய நிலை தெரியுமா? அவரே வெளியிட்ட தகவல்..!

3 years ago 400

ரோபோ சங்கர் இன்று திரைப்பயணத்தில் தொட்டிருக்கும் இடம் மிகப்பெரியது. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்து அவர் இந்த இடத்துக்கு அத்தனை எளிதில் வந்துவிடவில்லை. 

முதலில் சின்னத்திரைகளில் ஷோ செய்து, மிகவும் கஷ்டப்பட்டே இந்த இடத்துக்கு வந்தார். ஆனால் ரோபோ சங்கரின் மகளுக்கோ முதல் படமே இளைய தளபதி விஜய் படம் தான்!

பிகில் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், பிகிலில் உடல் பருமனான பெண்ணாக நடித்திருப்பார். 


படத்தின் இறுதிக்காட்சியில் இந்திரஜாவின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இந்திரஜா எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தன் படங்களையும் வெளியிடுவார். தன் சுக, துக்கங்களையும் பகிர்ந்து கொள்வார். அந்தவகையில் அம்மணி இப்போது ஒரு பதிவிட்டுள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட ஷோவான சர்வைவரில் பங்கு கொள்ளப்போயிருந்தார் இந்திரஜா. அண்மையில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும், இப்போது உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டு முகம் கருத்துவிட்டது. முடி கொட்டுகிறது. 

நிறைய அடி இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் நான் ரசிக்கிறேன். சர்வைவர் ஷோவால் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டு இருக்கிறேன்’ என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...