சார்பட்டா பரம்பரை போஸ் கொடுத்த, நடிகர் விஜயகாந்த்.. மாஸ் லுக்

3 years ago 521

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை ஓவர்டேக் செய்து அசத்தியவர் கேப்டன் விஜயகாந்த். இவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும், இன்று வரை அனைவரின் மனதிலும் கதாநாயகனாக இடம் பிடித்துள்ளார்.

மேலும், இவர் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன், வானத்தைப்போல, ரமணா, சத்ரியன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்னும் நம் மனதை விட்டு நீங்காதவை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் ஸ்டைலில் செம மாஸாக அப்போதே போஸ் கொடுத்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சில தினங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ள  திரைப்படம் சார்பட்டா பரம்பரை.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...