சிகிச்சைக்கு பிறகும் சரியாக பேச முடியாமல் உடல் மெலிந்து தவிக்கும் அர்ச்சனா... அதிர்ச்சித் தகவல்.!!

3 years ago 614

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு முன்னதாக எஃப்எம் ஒன்றில் ஆர்ஜேவாக பணியாற்றினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்றபோது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு மூளை அருகே சிறு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அர்ச்சனாவுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பத்து நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அத்தனை வீடு திரும்பி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். மூக்கு வழியாக ஆப்பரேஷன் நடந்ததால் தற்போது வரை அவரால் சரியாக பேச முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எடை உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

முழுமையாக ஓய்வெடுத்து உடல்நிலை தேறிய பின்பு பணிகளை தொடருங்கள் என மருத்துவர் ஆலோசனை கூறியதால் தற்போது வரை அவர் ஓய்வில் இருந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...