சிங்கப்பெண்ணே சாதனையை முறியடித்த குட்டி ஸ்டோரி..!

3 years ago 252

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்ததாக வெளியான திரைப்படம் மாஸ்டர். 

இந்த நிலையில் தற்பொழுதுமாஸ்டர் படத்திலுள்ள குட்டி ஸ்டோரி வீடியோ பாடலை வெளிட்டுள்ளனர். 

இந்த குட்டி ஸ்டோரி பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள்  3 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றதால் சிங்கபெண்ணே பாடல் படைத்த சாதனையை முறியடித்துள்ளது. 

ஆம், சிங்கபெண்ணே வீடியோ பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 3 மில்லியன்  பார்வையாளர்களை மற்றும் பெற்றது ஆனால் குட்டி ஸ்டோரி பாடல் விரைவில் 3 பார்வையாளர்களை பெற்றுள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...