சித்ரா தற்கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி- ஹேமந்திற்கு ஜாமீன்... ரசிகர்கள் சோகம்!

3 years ago 275

கடந்த வருடம் 2020, டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா.

பல கஷ்டங்களுக்கு பிறகு ஒரு பெரிய இடத்தை பிடித்த அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

சித்ராவை சந்தேகப்பட்டு ஹேமந்த் துன்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறையின் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹேமந்திற்கு நீதிமன்றம் நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...