சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் சோனியா அகர்வால் – எந்த சீரியலில் தெரியுமா?

3 years ago 387

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருக்கு பெரியளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவது வழக்கமாகி வருகிறது. நடிகை நந்திதா ஸ்வேதா சன் டிவியில் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்தார். 

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

இவரை தொடர்ந்து தற்போது சோனியா அகர்வால் பாண்டவர் இல்லம், நினைத்தாலே இனிக்கும் சீரியல்களில் கெஸ்ட் ரோலில்நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...