சிம்பு கல்யாணத்துக்கு பிறகு தான் எனக்கு கல்யாணம் – மனந்திறந்த பிரபல நடிகர்

3 years ago 364

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஜெய்யிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய் அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும். அவருக்கு திருமணமான பின்னர் தான் எனக்கு திருமணம் என கூறியுள்ளார்.



 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...