சிம்புவே வந்தாச்சு! STRஐ ஓப்பனாக கலாய்த்த நடிகை நந்திதா

3 years ago 399

தமிழ் சினிமாவில் குமுதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. 

சமீபத்தில் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் முன்னாள் காதலியாக நடித்திருப்பார்.

சின்ன ரோலில் நடித்திருந்த நந்திதா, சமீபத்தில் பேட்டிகளை கொடுத்துள்ளார். ஒரு பேட்டியில் தொகுப்பாளரிடன், ஈஸ்வரன் கால்ஹீட்டிற்காக படத்தில் இருப்பவர்களை அழைத்தார்கள். நானும் சொன்ன நேரத்தில் சென்றேன்.

அப்போது துவங்க கொஞ்சம் லேட்டானதால் ஏன் லேட் பண்ரீங்க என்று கேட்டேன், சிம்புவே வந்துட்டாங்க என்று கூறியதும், தொகுப்பாளர் விஜே ஆஷிக் நம்பாமல் என்ன பொய் சொல்லிட்டு என்று கலாய்த்துள்ளார். அதற்கு நந்திதாவும் சிம்பு வந்துட்டாங்க நாம என்ன பேசமுடியும் என்று விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு சமுகவலைத்தளத்தில் சிம்புவின் விஜே ஆஷிக்கை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...