சிறு வேடத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கேட்ட தளபதி விஜய்.. எந்த படம் தெரியுமா?

3 years ago 345

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் பல கோடி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

அதிலும் திரையுலகில் நடித்து வரும் நடிகர் நடிகைகளில் கூட பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு ரசிகர்களால் இருந்துள்ளனர்.

அப்படி ரசிகராக இருந்த நடிகராக மாறியபின், எப்படியாவது ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்று எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

அந்த வகையில் நடிகர் ரஜினியின் மிகப்பெரிய ரசிகராக இருந்து, தற்போது அவர் அளவிற்கு வளர்ந்துள்ளவர் தளபதி விஜய்.

இந்நிலையில் நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான படையப்பா படத்தில் அப்பாஸ் நடித்த சிறிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று வாய்ப்பு கேட்டாராம்.

 இதனை நடிகர் விஜய் மேடையில் ஒப்பெண்ணாக கூறியுள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...