சிறுத்தை சிவா வீட்டிற்கு திடீரென விசிட் அடித்த ரஜினி..! ஷாக்கான இயக்குனர்...!

3 years ago 361

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது  நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த.

கடந்த நவம்பர் மாதம் 4- தேதி அன்று வெளியான இப்படம்  ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில்,அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தியால்  குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

அண்ணாத்த  ரிலீஸ் ஆன தேதியில் இருந்து  நல்ல வசூலை ஈட்டிய நிலையில், வெற்றி கொண்டாட்ட படமாக அமைந்தது.

சமீபத்தில்  நடிகை குஷ்பு அளித்த ஒரு பேட்டியில் கூட அண்ணாத்த படம் பல வெற்றி நட்சத்திரங்களை கொண்டு இயக்கப்பட்டதால் சூப்பர்  ஹிட்டான படம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சிவா வீட்டிற்கு சென்று திடீரென சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது,நடிகர் ரஜினிகாந்த் அன்பு பரிசாக சிறுத்தை சிவாவுக்கு தங்க செயினை பரிசளித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...