சில்க் ஸ்மிதாவாக ஸ்ரீரெட்டி… ரசிகர்கள் ஷாக்...!

3 years ago 546

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை ஸ்ரீரெட்டி நடிக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. 

இவரது வாழ்க்கை வரலாற்று படத்தை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தனர். 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி சில்க் ஸ்மிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தை மது என்ற விளம்பர பட இயக்குநர் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...