சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய பானு ப்ரியா... வைரலாகும் புகைப்படங்கள்..!

3 years ago 769

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகை பானுப்பிரியா.  இவர் மிகவும் ஹோம்லியாகவும் கண்களாலே கவரும் அழகுடன் இருப்பார். 

அப்போது படங்களில் நடிக்கும்போது இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் இவர் திரைப்படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். 

அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பானுப்பிரியா இப்போது பார்த்தால் கூட மிகவும் அழகாக முகத்தில் சுருக்கம் எதுவும் இல்லாமல் இருப்பார். 


அன்றைய காலகட்டங்களில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும் பானுப்பிரியா உடன் எப்படியாவது ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதன்பிறகு காலங்கள் செல்ல செல்ல மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

பானுப்பிரியாவின் அந்த காலகட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...