சிவாஜி பட வில்லனின் மகளை தெரியுமா? என்ன அழகு பாருங்க.. ஷாக்கான ரசிகர்கள்..!

3 years ago 525

சூப்பர் ஸ்டார் எனத் தன் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி நடித்து தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸாகிறது. இதற்காக அனைத்து ரசிகர்களுமே காத்திருக்கின்றனர். 

ரஜினி, ஷங்கர் கூட்டணியில் மெகா ஹிட்டான படங்களில் சிவாஜியும் ஒன்று. இதில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் தெலுங்கு நடிகர் சுமன்.

சுமன் தெலுங்கில் பிஸியாக வலம் வந்தாலும் தமிழ் நன்றாகப் பேசக்கூடியவர் சென்னையில் தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். இவ்வளவு ஏன் சுமன் நீச்சல் குளம் என்னும் தமிழ்ப்படத்தின் மூலமே கடந்த 1979 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆனார். 


இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் சுமன், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். அண்மைக்காலமாக பாலிடிக்ஸிலும் செம ஆக்டிவாக இருக்கிறார். 

அண்மையில் இவரது மகள் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறார். இதைப் பார்க்க வந்த தெலுங்கு சினிமாவின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் சுமனின் மகளை நாயகியாக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

சுமனின் மகள் இவ்வளவு அழகா? என தெலுங்குப் பக்கம் நெட்டிசன்களும் ஷேர் செய்துவருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...