சீரியலை விட்டு விலகிய ராதிகா எடுக்கும் திடீர் முடிவு

3 years ago 379

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாகவும் அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் ராதிகா. 

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பதித்திருந்தார்.

சட்டமன்ற தேர்தலில் கணவருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இனி சீரியலில் நடிக்கப் போவதில்லை என கூறி நடித்து வந்த சித்தி 2 சீரியல் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தற்போது ராதிகா சரத்குமார் சித்தி 2 சீரியலில் மீண்டும் நடிக்கலாம் அல்லது புதிய சீரியலில் ஏற்றி கொடுக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...