சீரியல் நடிகரை திருமணம் செய்யும் ஷபானா ! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்!

3 years ago 578

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷபானா.

இந்த செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி,அவர் மனதில் ஒரு தனி இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஷபானா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ரசிகர் ஒருவர் ஆர்யனிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அதற்கு ஆர்யன் என்பவர் ஷாபனாவை குறிப்பிட்டு ‘நான் இவங்களுக்கு என்ன சொல்லவது ‘ என கூறியுள்ளார்.

இதற்கு நடிகை ஷபானா ‘என்னுடையது’ என ஆர்யன் கூறியதற்கு ரீப்ளே செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷபானா இவரை காதலித்து வருகிறார் என உறுதி செய்து சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக ஷபானா தெரிவிக்கவில்லை.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...