சீரியல் நடிகை நந்தினிக்கு வினோத நோய்? மாறிய முகம்! புகைப்படம் இதோ!

3 years ago 645

சினிமா நடிகைகளுக்கு இருப்பது போலவே சீரியல் நடிகைகளுக்கும் எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

குறிப்பாக சினிமாவில் நடித்து பெரும் புகழை விடவும் அதிகமாக இங்கு பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அந்தவகையில் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல புகழை பெற்றவர் நந்தினி.

இவரது கதாபாத்திரம் அந்த சமயத்தில் நல்லபடியாக பேசப்பட்டது. மேலும் அதன்மூலம் அதிகமான படவாய்ப்புகள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

அதுமட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மைனா தனது கணவருடன் இணைந்து வித்யாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த போட்டோவில் தனது கணவருடன் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு எதாவது நோய் வந்துருச்சா என கமெண்டுகளை வீசி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...