சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முக்கிய போட்டியாளர் வெளியேற்றம்!

3 years ago 312

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது. பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியை, ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த, மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவரும் கடும் போட்டிபோட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது இன்று நடக்கவுள்ள சுற்றில் பிரபல போட்டியாளர் KJ ஐயனார் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...