சூரரைப் போற்று சாதனையை முறியடித்த புலிக்குத்தி பாண்டி ...!

4 years ago 367

குட்டிப்புலி, கொம்பன், மருது, போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புலிக்குத்தி பாண்டி . 

இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்த முக்கியமான கட்டத்தில் நடித்துள்ளார் மேலும் கும்கி திரைப்படத்தை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனும் விக்ரம் பிரபுவும் இணைந்து நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக சன்டிவியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு நேரடியாக சன்டிவியில் வெளியானது. 

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியானது. இந்த படம் TRPயில் 10988000 புள்ளிகளை பெற்றது. 

மேலும் தற்போது இந்த படத்தை தொடர்ந்து இந்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம்  13284000 புள்ளிகளை பெற்று சூரரைப்போற்று  சாதனையை முறியடித்துள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...