செம்ம ஹாட்.. கவர்ச்சி உடையில் நித்யா ராம்... உருகும் ரசிகர்கள்..!

3 years ago 724

சீரியல் நித்யா ராம் போட்ட ஒரு போட்டோ வைரலாகியுள்ளது. சிங்கிள்ஸ்களை எல்லாம் சிதற விட்டுக் கொண்டிருக்கிறது அந்த போட்டோ. 

கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். நித்தியா ராம். இவர் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் தான் தனது நடிப்பை தொடங்கினார். 


அவர் நடிகை ரக்ஷிதா ராமின் மூத்த சகோதரி. 2017 வாக்கில் நந்தினி சீரியலில் நந்தினி ஆக நடித்து ரசிகர்களை மிரட்டி இருப்பார். 

அழகான சிரிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், அதாவது நந்தினி சீரியல்ல இவர் ஒரு பாம்பா வருவார் இதனால், நித்யா ராமுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு. 


இவர் தற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்தார். தற்போது, திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்ட இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...