செய்தி வாசிப்பாளர் ப்ரியாவிற்கு இப்படி ஒரு மகளா? அம்மாவை மிஞ்சிய புகைப்படம்..

3 years ago 241

சினிமாவில் தற்போது இளம் நடிகையாகவும் வளர்ந்து வரும் பிரபலங்களாகவும் இருக்கிறவர்கள் பெரும்பாலும் தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள் தான். 

அந்தநிலைக்கு செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சி மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கியும் வருபவர் நடிகை பிரியா பிரின்ஸ்.

சில வருடங்களுக்கு முன் செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்களை தன்னுடைய தமிழ் உச்சரிப்பாள் அனைவரையும் ஈர்த்து வந்தார். 


இதையடுத்து தொலைக்காட்சி சீரியலான கண்மனி சீரியலில் தற்போது நடித்து வருகிறார். மேலும் பசங்க 2, 2.0 படத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது 32 வயதாகும் பிரியாவிற்கு சிறிய வயதிலேயே குடும்பத்தினருடன் சம்மத்ததின் பேரில் பிரின்ஸ் என்பவரை திருமணம் செய்து ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது வயதுக்கு வந்த பெண்ணாக பிரியாவின் மகள் இருக்கிறார். 32 வயதாகும் இவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட அதைப்பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...