சேது திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது எந்த நடிகர் தெரியுமா?

3 years ago 266

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விக்ரமின் திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. 

இயக்குனர் பாலா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விக்ரமிற்கு ஜோடியாக நடிகை அபிதா நடித்திருந்தார்.

தனது அசத்தலான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் சேது படத்திற்காக விக்ரம் பெற்றார். 


இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக செல்லக்கண்ணு , பொங்கலோ பொங்கல் போன்ற திரைப்படங்களில் நடித்த விக்னேஷ் தான் நடிக்கவிருந்தாராம். 

ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...