சேலையில் இணையத்தை மிரள விடும் சாக்ஷி அகர்வால்

3 years ago 267

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.

மதுரையைச் சேர்ந்த இவர் வெள்ளித்திரையில் அஜித் விஜய் ரஜினி என பல நடிகர்களின் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...