சேவல் பட நடிகையா இது...? வைரலாகும் புகைப்படம்...!

3 years ago 375

நடிகை பூனம் பஜ்வா தமிழ்சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான தெனாவட்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சேவல், அரண்மனை 2, குப்பத்து ராஜா, ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது சில திரைப்படங்களில் நடிக்க  கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றார்கள் தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...