விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவின் பேச்சை கேட்கவே ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர் என்று சொல்லாம்.
ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள பிரியங்கா கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில், ரீல்ஸ் போடுரோம் ஃபன் பண்றோம் என்று தொடங்குகிறார்.
விஜய் டிவி நிகழ்ச்சியின் ப்ரமோஷனுக்காக சோறில்லா வாழக்கையா என்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.