ஜென்டில்மேன் நடிகையா இவர்?… ரசிகர்கள் அதிர்ச்சி

3 years ago 511

ஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சுபஸ்ரீ. 

இப்படத்தை அடுத்து எங்க தம்பி, ஓஹோ, முத்து, புதிய மன்னர்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திறமை காட்டியுள்ளார். இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை ஆவார்.

இந்நிலையில், தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். ஜென்டில்மேன் படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...