டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது சுருண்டு விழுந்த அர்ச்சனா.! இனிமே தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது!

3 years ago 579

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 


இதனால் தற்போது வரை ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் அவரது தொடையில் 16 தையல் போடப்பட்டுள்ளது

இனிமேல் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் அர்ச்சனா தொகுப்பாளினியாக பயணத்தை தொடர முடியாது என தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடைய தங்கை மற்றும் மகளுடன் சேர்ந்து நடனம் ஆடியபோது திடீரென தலையில் வலி ஏற்பட கொண்டு விடுகிறார். 

இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ ரசிகர்கள் பலரும் முதலில் ஓய்வெடுத்து உடலைக் கேட்டு அதன் பிறகு நடனம் எல்லாம் ஆடலாம் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...