டாப் தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு வீட்டை மாற்றிய கமல்ஹாசன்.. இப்போ எங்கே இருக்கிறார் தெரியுமா?

3 years ago 182

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். கடந்த சில வருடங்களாக சாந்தோம் பகுதியில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தார். 

இந்த ஹோட்டலில் இவருக்கென தனி சமையல்காரர் தனி ஜிம் போன்றவை வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இவ்வளவு நாள் இந்த ஹோட்டலில் ஆண்டுவந்த ஆனால் அது தற்போது தன்னுடைய இருப்பிடத்தை சென்னையில் டாப் தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு மாற்றியுள்ளார்.

அதாவது கலாநிதி மாறன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழும் இடமான போட் கிளப் ரோடு பகுதிக்கு தன்னுடைய இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...