டிடிக்கு இரண்டாவது திருமணம்! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

3 years ago 770

திவ்யதர்ஷினி எம்பில் முடித்துவிட்டு பேராசிரியராக ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு சிறிய வயதில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் உண்டு.

அதனை தொடர்ந்து அவருடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சன் டிவியில் குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரதிபலித்தார்.

மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி எல்லோரையும் சிரிக்க வைப்பார். இவர் ஸ்ரீகாந்த் என்ற தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டார், பின் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

தற்போது டிடியின் இரண்டாவது திருமணம் என்று ஒரு வதந்தி உலா வருகிறது. கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை டிடி இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம் போல் டிடியும் இந்த வதந்திகளை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...