டூ பீஸ் உடையில் அமலாபால் ஹாட் போஸ்..! - பீஸ் பீசான ரசிகர்கள்..!

3 years ago 666

மைனா படத்தின் வெற்றி காரணமாக தான் அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. 

அதன் பிறகு வரிசையாக விக்ரமுடன் தெய்வத்திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, விஜய்யுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்தார்.



அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அதோ அந்த பறவை போல. இப்படத்தின் வேலைகள் முடிவற்ற நிலையில் விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  

இப்படி இருக்கும் நிலையில் அமலாபால் அவரது சமூக வலைதள பக்கத்தில் மங்களகரமான மஞ்சள் நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அமலாபால் Milku Bar கவர்ல Dairy Milk என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...